Test jQuery Updates

விளக்கம்

Test jQuery Updates என்பது வேர்ட்பிரஸ் குழுவின் அதிகாரப்பூர்வ சொருகி. இது வேர்ட்பிரஸ் இல் புதுப்பிக்கப்படுவதற்கு முன்பு jQuery மற்றும் jQuery UI இன் வெவ்வேறு பதிப்புகளை சோதிக்கும் நோக்கம் கொண்டது. இது பொது இணையதளத்தில் பயன்படுத்த ஏற்றது அல்ல.

இதில் jQuery 3.5.1, jQuery Migrate 3.3.0, மற்றும் jQuery UI 1.12.1 ஆகியவை அடங்கும். வேர்ட்பிரஸ் உடன் பின்னோக்கி பொருந்தக்கூடிய வகையில் jQuery UI மறுகட்டமைக்கப்பட்டுள்ளது.

சோதிக்க:

  1. வேர்ட்பிரஸ் இல் jQuery இன் தற்போதைய பதிப்பைப் பயன்படுத்தவும், ஆனால் jQuery Migrate ஐ முடக்கவும்.
  2. சமீபத்திய jQuery Migrate உடன் சமீபத்திய jQuery (3.5.1).
  3. சமீபத்திய jQuery Migrate மற்றும் சமீபத்திய jQuery UI உடன் சமீபத்திய jQuery.
  4. மேலே உள்ளபடி ஆனால் jQuery Migrate இல்லாமல்.

நீங்கள் ஒரு jQuery தொடர்பான ஸ்கிரிப்டில் பிழையைக் கண்டால் அதைப் புகாரளிக்கவும். சொருகி அமைப்புகள் பக்கத்தில் வழிமுறைகள் உள்ளன.

Default settings

செயல்படுத்தப்படும் போது இந்த சொருகி தற்போதைய jQuery ஐ மாற்றாது, ஆனால் jQuery Migrate ஐ முடக்கும். jQuery Migrate பற்றிய கூடுதல் தகவலுக்கு தயவுசெய்து செல்க: https://github.com/jquery/jquery-migrate/.

Reviews

There are no reviews for this plugin.

பங்களிப்பாளர்கள் & உருவாக்குனர்கள்

“Test jQuery Updates” is open source software. The following people have contributed to this plugin.

பங்களிப்பாளர்கள்

“Test jQuery Updates” has been translated into 9 locales. Thank you to the translators for their contributions.

Translate “Test jQuery Updates” into your language.

Interested in development?

Browse the code, check out the SVN repository, or subscribe to the development log by RSS.

Changelog

1.0.0

தொடக்க வெளியீடு.