Description
2017 முதல் இந்த எஸ்இஓ செருகி 50,000,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது
உங்கள் வர்ட்ப்ரஸ் தளத்தை எஸ்இஓவுக்கு உகந்ததாக்க ஆல்இன்ஒன் எஸ்இஓ பேக்கை பயன்படுத்தவும். இது எளிது மட்டுமல்ல, புதிதாக தொடங்குபவர்களுக்கு இது இயல்பாகவே இயங்கும் என்பதோடு உருவாக்குபவர்களுக்கு பல மேம்பட்ட அம்சங்களையும் ஒரு ஏபிஐயையும் கொண்டுள்ளது
ப்ரோ பதிப்புக்கு மேம்படுத்துங்கள்
இது முதன்முதலில் 2007 -ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. வர்ட்ப்ரஸ்ஸில் ஏன் ஆல்இன்ஒன் எஸ்இஓ தான் மிகவும் பதிவிறக்கப்பட்ட செருகி என்பதைப் பாருங்கள்.
- XML தளவரைபடத்திற்கு உதவி – உங்களது தளவரைபடத்தை கூகில் மற்றும் பிங்கில் சமர்ப்பித்து உங்களது எஸ்இஓவை செம்மைப்படுத்தவும்
- Image XML Sitemap submitted to Google and Bing to improve your Image SEO
- கூகில் ஏஎம்பி ஆதரவு (துரிதப்படுத்திய இயங்கும் பக்கங்கள்)
- கூகில் பகுப்பாய்வுகளுக்கு உதவி
- விருப்பப் பதிவு வகைகளின் எஸ்இஓவுக்கான உதவி
- மேம்பட்ட நியமன உரலிகள்
- இணைப்புப்பக்கங்களை மூல பக்கத்துக்குத் திருப்பி அனுப்பவும்
- கூகில் மற்றும் பிங் போன்ற தேடுபொறிகளுக்கு உங்கள் தளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் குறித்துத் தானாகவே தெரியப்படுத்தும்
- உள்ளமைந்த ஏபிஐ இருப்பதால் வேறு வார்ப்புருக்கள்/செருகிகள் அணுகவோ செயல்பாட்டை நீட்டிக்கவோ முடியும்
- வூகாமர்ஸ் உட்பட்ட மின் வணிக தளங்களுக்கு எஸ்இஓ ஒருங்கிணைப்பு வழங்கும் ஒரே இலவச செருகி.
- ஆல்இன்ஒன் எஸ்இஓ தொகுப்பில் தற்சமயம் நோன்ஸ் பாதுகாப்பு அமைக்கபெற்றுள்ளது
- கூகில் மற்றும் வேறு சில தேடுபொறிகளுக்கு உங்கள் தலைப்புகளைத் தானாகவே உகந்ததாக்குகிறது
- மீ குறிச்சொற்களைத் தானாகவே உருவாக்குகிறது
- வர்ட்ப்ரஸ் வலைப்பதிவுகளில் காணப்படும் வழக்கமான போலி உள்ளடக்கத்தை தவிர்த்துவிடும்
- புதிதாக தொடங்குபவர் தேர்வுகளைப் பார்க்க அவசியமில்லை; அது இயல்பாகவே இயங்கும். நீங்கள் நிறுவினால் மட்டும் போதும்.
- மேம்பட்ட பயனர்களுக்குக் கூறுவது என்னவென்றால், நீங்கள் எல்லாவற்றையும் நன்றாக சீர் செய்து உங்கள் எஸ்இஓவை உகப்பாக்கலாம்
- நீங்கள் எந்தத் தலைப்பையும் மீறி, விருப்பப்பட்ட மீ விளக்கத்தையும் மீ சிறவுச்சொற்களையும் அமைக்கலாம்.
- வேறு பல செருகிகளுடன் பொருந்தக்கூடியது
- 57 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
- பிஎச்பி 7-க்கு 100% பொருத்தமானது
புதிய மேம்பாடுகளைப் பற்றி அறிய டுவிட்டரில் என்னைப் பின்பற்றவும் மைக்கேல் டார்பேர்ட்
Screenshots
எக்ஸ்எம்எல் தளவரைபடங்கள் - அனைத்து முக்கிய தேடுபொறிகளுக்கும் எக்ஸ்எம்எல் தளவரைபடங்களின் ஆதரவு இயல்பாகவே இருக்கும்; தானியங்கி சமர்ப்பிப்பு மூலம் தேடுபொறிகள் உங்கள் தளத்தில் எளிதாக ஊர முடியும். மேம்பட்ட செயல்திறனுக்கு நிலையான அல்லது மாறுநிலை தளவரைபடங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். எஸ்இஓ சிப்பங்கள் ஏதேனும் மேம்பட்ட எஸ்இஓ சிப்பங்களை உங்கள் விருப்பதுக்கு ஏற்றாற் போல செயலாக்கவோ அல்லது முடக்கவோ செய்யலாம். புதிய எஸ்இஓ சிப்பங்களை எங்களது அணி தொடர்ந்து சேர்த்துக் கொண்டு வருகிறது. அதனால் அடிக்கடி பார்க்கவும். விரிவான ஆதரவு எங்களது விரைவு தொடக்கக் கையேட்டையும் மேம்பட்ட பயனர் கையேட்டையும் படிக்கவும். முழு நேர ஆதரவு தரக்கூடிய ஊழியர்களைக் கொண்ட எங்களது உயர் தர ஆதரவு மன்றங்களை அணுகவும்; சிறந்த பயிற்சி காணொளிகளை அங்கே காணவும். விருப்பப் பதிவு வகைகளின் ஆதரவு எல்லா விருப்பப் பதிவு வகைகளுக்கும் ஆதரவு இயல்பாகவே இருக்கும். நீங்கள் ஏதேனும் ஒரு மன்றத்தையோ அல்லது மின் வர்த்தக மென்பொருளையோ அல்லது விருப்ப வேலையையோ உங்களது தளத்தில் எளிதாக செய்ய இது உங்களுக்குப் பயனளிக்கும். எஸ்இஓ பொருளடக்கத்தை எளிதாக அணுகுங்கள்எல்லா பதிவு/உள்ளடக்க வகைக்களுக்கும் எஸ்இஓ தலைப்பு, விளக்கம், மற்றும் முக்கிய வார்த்தைகளின் விரிவான கண்ணோட்டம். நேரத்தை சேமிக்க ஒரே திரையில் அனைத்தையும் திருத்தவும். எக்ஸ்எம்எல் தளவரைபடத்துக்கான கூடுதல் பக்கங்கள் மாறுநிலையில் உருவாக்கப்படும் வர்ட்ப்ரஸ் பக்கங்களுடன் கூடுதல் பக்கங்களையும் தளவரைபடத்துடன் நீங்கள் எளிதாக க்கட்டமைக்கலாம். இதன் மூலம் கூகில் போன்ற தேடுபொறிகள் உங்களது வலைத்தளத்தின் மொத்த உள்ளடக்கத்தையும் உறுதியாகப் பார்க்கும். விரைவு திருத்தம்வெவ்வேறு திரைகளுக்கு இடையே முன்பும் பின்பும் போகாமலே வர்ட்ப்ரஸ் எஸ்இஓ தகவல்களை விரைவாகத் திருத்தலாம். எஸ்இஓ மெனு ஒரு விரிவான உயர் எஸ்இஓ அம்சங்களின் தொகுப்பை ஆல்இன்ஒன் இலவசமாக அளிக்கிறது. புதிய அல்லது மேம்பட்ட பயனர்க்கு இது முற்றும் சிறந்தது.
FAQ
நீங்கள் ஆல்இன்ஒன் எஸ்இஓ தொகுப்பு உதவி மன்றத்தில் எஸ்இஓவுக்கான உதவி கோரும் முன்பு தயவு செய்து எங்களது முழுமையானஆவணங்களைப் பார்க்கவும்.
- பொது அமைப்புகள்
-
- எக்ஸ்எம்எல் தளவரைபடங்கள்
-
- சமூக மீ
-
- செயல்திறன்
-
Reviews
Reliable
Best SEO plugin
Great and easily to use!
Easy to use and works well
Awesome plugin for SEO…a must have for any WordPress site.
Incredible Plugin Support
Contributors & Developers
“ஆல்இன்ஒன் எஸ்இஓ பேக்” is open source software. The following people have contributed to this plugin.
பங்களிப்பாளர்கள்“ஆல்இன்ஒன் எஸ்இஓ பேக்” has been translated into 50 locales. Thank you to the translators for their contributions.
Translate “ஆல்இன்ஒன் எஸ்இஓ பேக்” into your language.
Interested in development?
Browse the code, check out the SVN repository, or subscribe to the development log by RSS.
Changelog
ஆல்இன்ஒன் எஸ்இஓ பேக் மாற்றங்கள்